We love eBooks
    Baixar உள்முகம் (Tamil Edition) pdf, epub, eBook

    உள்முகம் (Tamil Edition)

    Por சாயி பிரம்மானந்தம் கொர்தி

    Sobre

    இந்தியாவில் சாதாரண டவுனில் இன்ஜினியரிங் படித்துவிட்டு, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறிவிட்ட ஒரு இளைஞனின் கதை. படிப்பு மட்டுமே இல்லை. கூடவே வருமானமும் துணையிருக்கும். இன்னும் சொல்லப் போனால் தன் வீட்டாரின் அந்தஸ்தும், பொருளாதார நிலையும் உயரும்.
    அது போன்ற ஒரு இளைஞனின் மனதில் உள்ளூர கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலைதான் இந்தக் கதை. இதில் அவன் ஒருவன் மட்டுமே இல்லை. அவனுள் இன்னும் பலர் இருக்கிறார்கள். உள்மனதின் போராட்டமாகவும் இருக்கலாம். கொந்தளிப்பாகவும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இரு படகுகளில் சவாரி செய்யும் புலம்பெயர்ந்த ஒருவனின் வாழ்க்கைப் பயணம்.
    Baixar eBook Link atualizado em 2017
    Talvez você seja redirecionado para outro site

    Relacionados com esse eBook

    Navegar por coleções