பொருளாதார மற்றும் இயற்கையின் மாற்றங்களால் சிதைந்து போயிருக்கிற கிராமிய வாழ்க்கையில் இன்னும் மிச்சமிருக்கிற உயிர்ப்பை பாசாங்கில்லாமல் படம் பிடிக்கிறது ‘குருத்தோலை’. இது தன்மானம், பங்காளி சண்டை, ரோசம், சொத்துச் சண்டை, தியாகம், காதல், எதார்த்தம், காமம், தொன்மம், பழம்பருமை என பல்வேறு அலகுகளைத் நனைத்துக்கொண்டு நீரோடையைப் போல தெளிவாகப் பயணிக்கிறது. அதுவே இந்தப் படைப்பின் தனித்துவமும் ஆகிறது.
கிராம வாழ்க்கையின் கூறுகளை அலங்காரப் பூச்சுகள் இல்லாமல் காண விரும்பும் ஒவ்வொருவரையும் வாசிக்கத் தூண்டும் நூலாக இது அமையும். தமிழகத்தின் மேற்கும் மண்டலத்தில் பேசப்படும் கொங்குத் தமிழின் இனிமையை எதார்த்தமாகக் காண விரும்புவோர் யாவரும் கவனிக்க வேண்டிய அவசியமான காலப் பதிவு இந்தக் ’குருத்தோலை’.
குருத்தோலை (Kurutholai) (Tamil Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site