We love eBooks
    Baixar சிறகுகள் (Tamil Edition) pdf, epub, eBook

    சிறகுகள் (Tamil Edition)

    Por ஒல்கா லலிதகுமாரி

    Sobre

    உண்மைதானே. ஸ்ரீதரை சந்தோஷப்படுத்தி மீட்டிங் போவதற்கு சம்மதம் வாங்க வேண்டும் என்று நினைத்தாள். எதற்காக அந்த காரியத்தைச் செய்தாள்? முன்னாடியே நேராக ஸ்ரீதரிடம் பேசியிருந்தால் என்னவாகி இருக்கும்? எவ்வளவு அஞ்ஞானத்துடன் நடந்து கொண்டிருக்கிறாள்? எவ்வளவு அவமானம்! ஸ்ரீதர் கடைசில் அந்த வார்த்தையை சொல்லத்தான் செய்தான். ஆனால் இதே ஸ்ரீதர் ஒருநாள் தன்னிடம் என்ன சொன்னான்? தன்னை சந்தோஷப்படுத்தி சம்மதம் வாங்கிக்கொள் என்று சொல்ல வில்லையா? அன்று அந்த வார்த்தையைக் கேட்டதும் அருவருப்பாக இருந்தது. இருந்தாலும் அதில் தவறு என்ன இருக்கிறது? கணவன் மனைவி பரஸ்பரம் கெஞ்சுவதும் மிஞ்சுவதும், சம்மதம் பெற்று கொள்வதும் குற்றம் இல்லையே என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். இன்று அவனை சந்தோஷப்படுத்த முயன்றாள். இவ்வளவு அவமானத்தை சந்தித்தாள்.
    Baixar eBook Link atualizado em 2017
    Talvez você seja redirecionado para outro site

    Relacionados com esse eBook

    Navegar por coleções