நந்திவர்மன் ( தமிழக வரலாற்று நாடகம் ) - ஜலகண்டபுரம் ப.கண்ணன்
Nandivarman (Historical Drama ) by Jalagandapauram P. Kannan
Pages - 201
புதிய பொழுது போக்குகள் எத்துணை வந்தாலும், மக்கள் மன்றத்திலே அவை பெரும் புகழ் பெற்ருலும்,நாடகத்திற் குரிய கன்மதிப்பு மங்கவில்லை; மறையவில்லை. பழைமையில் புதுமை சேர்த்தலும், புதுமையில் பழைமை காட்டலும் வளருகின்ற நாடகத் துறையின் தனிப்பண்பு. அந்தப் பண்புக்குரிய பலவகைச் சாதனங் களிலே நாடகக்கதை மையமானது. அடிமரமாகவும், ஆணி வேராகவும் கின்று அணிசெய்வது.
நந்திவர்மன் ( தமிழக வரலாற்று நாடகம் ): by Jalagandapauram P. Kannan (English Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site