We love eBooks

    நிலமும் நீலவானும் (Nilamum Neelavaanum) (Tamil Edition)

    Por Ka.Si. Sivakumar

    Sobre

    விழுந்தும் உழவே தலை என, நரைக்கத் தொடங்கும் முடிகளுடனும் லேசான மிகச் சின்ன முன் வழுக்கையோடும் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயம் செய்யும் மனிதன் ஒருத்தனின் கதை இது. கதை ஆரம்பிக்கையில் அவன் இளைஞனாக இருந்தான் என்பது இந்தப் பிரதிக்கு இளமையையும் இனிமையையும் கூட்டுகிறது. தொடர்ந்த வாழ்க்கை அனுபவங்கள் கதைக்குச் செறிவைக் கூட்டுகின்றன. வாழ்வின் தீராத பக்கங்களும் அபத்தங்களும் அத்தியாயங்கள் தோறும் சிரிப்பை வரவழைக்கின்றன. வாசிப்பின் பொழுதுகளில் உங்களது புன்னகை விரியும்போதே, சிந்தனையும் தனி மின்னலாகப் படருவதென்பது வாழ்வின் மீதான நம் கரிசனத்தையும் தரிசனத்தையும் மேலும் துலங்கச் செய்கிறது.
    Baixar eBook Link atualizado em 2017
    Talvez você seja redirecionado para outro site

    Relacionados com esse eBook

    Navegar por coleções eBooks similares