We love eBooks
    Baixar காலனைக் கட்டியடக்கிய கடோரசித்தன் கதை: by V.S. Chengalvaraya Pillai (Tamil Edition) pdf, epub, eBook

    காலனைக் கட்டியடக்கிய கடோரசித்தன் கதை: by V.S. Chengalvaraya Pillai (Tamil Edition)

    Por V.S. Chengalvaraya Pillai

    Sobre

    வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
    காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை

    Pages - 54

    "காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை" என்னும் இக் கதை Lord Lytton (லார்ட் லிட்டன்) ஆங்கிலத்தில் எழுதிய "Death and Sisyphus" (காலனும் சிசுபசும்) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. மிக்க இனிமை வாய்ந்த இக்கதையை நந்தம் தமிழுலகோர் படித்து இன்புற வேண்டும் என்னும் ஆசைமீக்கூரத், தமிழர் சுவைக்கு ஏற்ற வேறுபாடுகளைப் புகுத்தி யமைத்து இந்நூல் எழுதப்பட்டது. இக் கதையை நாடக ரூபமாக அமைத்தால் பெரிதுஞ் சுவைதரும் என்பதற்கு ஐய மில்லை. இக் கதையால் அறிவின் பயன் இன்னதென்பதும், சாவு என்பது இல்லா விட்டால் மனிதர்களின் நிலை இவ்வாறிருக்கும் என்பதும் விளங்கும். இந் நூலால், காலன் (கூற்றுவன்) வேறு, (ஏமன்) யம தருமராஜர் வேறு என்னும் விடயமும் அறியவரும். காலன் இயமனுடைய தூதன் என்பது, "ஏமனால் ஏவி விடு காலன்" எனவருந் திருப்புகழாலும் (1051), "தரும ராசற்காவந்த கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே" என்னுந் தேவாரத்தாலும், "தருமனு மடங்கலும் (கூற்றம்)" என்னும் பரிபாடலானும்(3) விளக்கமுறும்.
    Baixar eBook Link atualizado em 2017
    Talvez você seja redirecionado para outro site

    eBooks por V.S. Chengalvaraya Pillai

    Página do autor

    Relacionados com esse eBook

    Navegar por coleções